உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனைக்குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனைக்குப்பம்
கிராமம்
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு
மாவட்டம் (இந்தியா)திருவாரூர் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,434
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

ஆனைக்குப்பம் (Anaikuppam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும்.

தொழில்

[தொகு]

இவ்வூரில் உள்ளவர்கள் பெரும்பலானோர் முக்கிய தொழிலாக விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மேலும் 100 நாள் வேலைவய்ப்பும் இந்த கிராமத்தில் அவ்வபோது நடந்து வருகிறது.[1]

அஞ்சல் குறீயீடு எண்

[தொகு]

ஆனைக்குப்பம் அஞ்சல் குறீயீடு எண் 610 105 ஆகும்.[2]

மக்கள்தொகை விவரங்கள்

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆனைக்குப்பத்தில் 3,434 மக்கள் தொகை இருந்தது, அதில் 1,772 ஆண்கள் மற்றும் 1,662 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 938. எழுத்தறிவு விகிதம் 81.56 ஆகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தேனீக்கள் கடித்து 88 தொழிலாளர்கள் காயம்". தினதந்தி. https://www.dailythanthi.com/News/State/honey-bee-bite-labours-injured-973403. பார்த்த நாள்: 27 January 2025. 
  2. "அஞ்சல் குறியீடு எண்". என் டி டி வி. https://www.ndtv.com/tools/pincodes/tamil-nadu/tiruvarur/anaikuppam-bo. பார்த்த நாள்: 27 January 2025. 
  3. "Anaikuppam Village Population - Nannilam - Thiruvarur, Tamil Nadu". www.census2011.co.in. 2025-01-27. Retrieved 2025-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைக்குப்பம்&oldid=4198908" இலிருந்து மீள்விக்கப்பட்டது