ஆனூர் பு. கோ. ஜெகதீசன்
தோற்றம்
ஆனூர் பு. கோ. ஜெகதீசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | செ. கோ. விசுவநாதன் |
| தொகுதி | செங்கல்பட்டு |
| பதவியில் 1980–1984 | |
| பதவியில் 1985–1989 | |
| பின்னவர் | வி. தமிழ்மணி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 13 நவம்பர் 1937 பெரம்பூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
ஆனூர் பு. கோ. ஜெகதீசன் (P. G. Anoor Jegadeesan) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் தமிழக சட்டமன்றத்தில், மூன்றுமுறை அங்கம் வகித்துள்ளார். இவர் 1977,[1] 1980, மற்றும் 1984 தேர்களில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5] 1984-ல் கதர் கிராம தொழில் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[6] எம்.ஜி.ஆர், மறைவுக்கு பின் திராவிடர் கழகத்தில் இணைந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 153-154.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 703-705.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-04-18.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-04-18.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-04-18.
- ↑ TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY பக்கம் 18