ஆனந்த ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆனந்த ஜோதி
இயக்குனர் வி. என். ரெட்டி
தயாரிப்பாளர் பி. எஸ். வீரப்பா
ஹரிஹரன் பிலிம்ஸ்
நடிப்பு எம். ஜி. இராமச்சந்திரன்
கமல் ஹாசன்
தேவிகா
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு சூன் 28, 1963
கால நீளம் .
நீளம் 4518 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஆனந்த ஜோதி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. என். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், கமல் ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

ஆனந்த ஜோதி
இசை :விசுவநாதன்-இராமமூர்த்தி
வெளியீடு 1963
இசைப் பாணி திரையிசைப் பாடல்கள்
இசைத் தயாரிப்பாளர் விசுவநாதன்-இராமமூர்த்தி

இப்படத்திற்கு விசுவநாதன்-இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[1][2] இப்படத்தின் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர் (கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 காலமகள் பி. சுசீலா கண்ணதாசன் 03:32
2 கடவுள் இருக்கின்றான் டி. எம். சௌந்தரராஜன் 04:23
3 நினைக்கத் தெரிந்த பி. சுசீலா 04:24
4 ஒரு தாய் மக்கள் டி. எம். சௌந்தரராஜன் 04:00
5 பல பல டி. எம். சௌந்தரராஜன் 03:06
6 பனியில்லாதா மார்கழியா டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:31
7 பொய்யிலே பிறந்து டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:49

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anandha Jothi Songs". raaga. பார்த்த நாள் 2015-01-05.
  2. "Anandha Jothi Songs". tamiltunes. பார்த்த நாள் 2015-01-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_ஜோதி&oldid=2209268" இருந்து மீள்விக்கப்பட்டது