ஆனந்த் ஜீவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த் ஜீவா
பிறப்புகோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா-
தேசியம்இந்தியன்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011— தற்போது

ஆனந்த் ஜீவா (ஜெ ஆனந்த்) என்பவர் இந்தியத் திரைத்துறையில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] இவர் விண் மீன்கள் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளர் ஆனார். இவர் நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.[2]

இவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். ஜீவா நந்தம் மற்றும் தமிழரசி என்பவர்கள் இவரது பெற்றோர்கள். இவரது தந்தையான ஜீவானந்தம் புகழ்பெற்ற ஓவியக் கலைஞரும், எழுத்தாளரும் ஆவர். இவருக்கு மீனா என்ற சகோதரி உள்ளார். இவரது மாமா வே. மணிகண்டன் ஒரு எழுத்தாளர் ஆவார்.[3]

திரைப்படங்கள்[தொகு]

கடப்பாவைக் காணோம் 2017 தமிழ்
அசுரக்குலம் தமிழ்
நவீன சரஸ்வதி சபதம் 2013 தமிழ்
விண்மீன்கள் (திரைப்படம்) 2012 தமிழ்

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_ஜீவா&oldid=3710993" இலிருந்து மீள்விக்கப்பட்டது