ஆனந்த் சிங் டாங்கே
Appearance
ஆனந்த் சிங் டாங்கே (Anand Singh Dangi) என்பவர் அரியானா சட்டமன்ற உறுப்பினராவார். இவர் மேகம் விதான் சபா தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.