அனந்தபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆனந்தபூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனந்தபூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் அனந்தபூர் நகரில் உள்ளது. 19,130 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,640,478 மக்கள் வாழ்கிறார்கள்.

  • இம்மாவட்ட மக்கள் மாநிலப் பிரிப்பை கடுமையாக எதிர்க்கின்றனர்

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

அனந்தபுரம் மாவட்டத்தை 63 வருவாய் மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். [1].

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

  1. பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் இணையதளம் அனந்தபுரம் மாவட்டத்தைப் பற்றிய விவரங்கள். ஜூலை 7, 2007-இல் சேகரிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தபூர்_மாவட்டம்&oldid=2049085" இருந்து மீள்விக்கப்பட்டது