ஆனந்தபுரம் (முல்லைத்தீவு)
தோற்றம்
ஆனந்தபுரம்
Ananthapuram | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°20′N 80°43′E / 9.333°N 80.717°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | புதுக்குடியிருப்பு |
ஆனந்தபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". Retrieved 18 சனவரி 2024.