ஆனங்கூர் தொடருந்து நிலையம்
தோற்றம்
ஆனங்கூர் | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | கொமாரபாளையம்-திருச்செங்கோடு சாலை, நெட்டவேலபாளையம் அருகில், ஆனங்கூர், தமிழ்நாடு, இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 11°23′55″N 77°49′16″E / 11.3985°N 77.8211°E | ||||
| ஏற்றம் | 221 மீட்டர்கள் (725 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | சேலம் சந்திப்பு–ஷொறணூர் சந்திப்பு பாதை | ||||
| நடைமேடை | 2 | ||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | இடைவெட்டுச் சந்தி | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | ANU | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
ஆனங்கூர் தொடருந்து நிலையம் (Anangur railway station, நிலையக் குறியீடு: ANU) என்பது தென்னக தொடருந்து மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு NSG–6 வகை இந்திய தொடருந்து நிலையமாகும் . [1] இது இந்தியாவில் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், கொமரபாளையம் வட்டத்தில் உள்ள ஆனங்கூர் சிற்றூரில் அமைந்துள்ளது. இது சங்ககிரி துர்கம் மற்றும் காவிரி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 11. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.
- ↑ Satpati, Deepanjan. "Anangur Station – 8 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". d.indiarailinfo.com. Archived from the original on 2019-07-23. Retrieved 2025-04-01.