ஆந்த்ரெ இனியஸ்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆந்த்ரெ இனியஸ்தா
Andrés Iniesta Euro 2012 vs France 02.jpg
யூரோ 2012வில் எசுப்பானியத் தேசிய அணிக்கு விளையாடியபோது
சுய விவரம்
முழுப்பெயர் ஆந்த்ரெ இனியஸ்தா லூயான்[1]
பிறந்த தேதி 11 மே 1984 (1984-05-11) (அகவை 34)
பிறந்த இடம் ஃபூயென்டீல்பில்லா, எசுப்பானியா
உயரம் 1.70 m (5)[2]
ஆடும் நிலை நடுக்கள விளையாட்டாளர்
கழக விவரம்
தற்போதைய கழகம் பார்செலோனா
எண் 8
இளநிலை வாழ்வழி
1994–1996 அல்பசீத்
1996–2001 பார்செலோனா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள் அணி Apps (Gls)
2001–2003 பார்செலோனா பி 54 (5)
2002– பார்செலோனா 321 (31)
தேசிய அணி
2000 எசுப்பானியா U15 2 (0)
2000–2001 எசுப்பானியா U16 7 (1)
2001 எசுப்பானியா U17 4 (0)
2001–2002 எசுப்பானியா U19 7 (1)
2003 எசுப்பானியா U20 7 (3)
2003–2006 எசுப்பானியா U21 18 (6)
2006– எசுப்பானியா 94 (11)
2004 காத்தலோனியா 1 (0)
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 12 January 2014.

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 05:10, 11 September 2013 (UTC)

ஆந்த்ரெ இனியஸ்தா லூயான் (Andrés Iniesta Luján, எசுப்பானிய ஒலிப்பு: [anˈdɾes iˈnjesta luˈxan], பிறப்பு மே 11, 1984) எசுப்பானியத் தேசிய அணிக்கும் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்கும் விளையாடும் எசுப்பானிய கால்பந்தாட்ட தொழில்முறை விளையாட்டாளர் ஆவார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "FIFA World Cup South Africa 2010: List of Players" (PDF). Fédération Internationale de Football Association (FIFA) (4 June 2010). பார்த்த நாள் 13 September 2013.
  2. "Barcelona profile". Fcbarcelona.com. பார்த்த நாள் 23 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்த்ரெ_இனியஸ்தா&oldid=2216595" இருந்து மீள்விக்கப்பட்டது