ஆந்திர விஷ்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திர விஷ்ணு is located in இந்தியா
பீமேசுவரம்
பீமேசுவரம்
காளீசுவரம்
காளீசுவரம்
ஸ்ரீகாகுளந்தர மகாவிஷ்ணு கோயில்
ஸ்ரீகாகுளந்தர மகாவிஷ்ணு கோயில்
திரிலிங்க சேத்திரமும், மகாவிஷ்ணு கோயிலும்
ஸ்ரீகாகுள மகா விஷ்ணு கோயில், ஸ்ரீகாகுளம், கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரா
ஸ்ரீகாகுள மகா விஷ்ணு கோயிலின் விமானம்

ஸ்ரீகாகுளம் மகாவிஷ்ணு சிலை என்றும் அழைக்கப்படும் ஆந்திர விஷ்ணு (Andhra Vishnu) சிலை, ஆந்திராவில் முன்பிருந்த பழைய கோவிலில் அமைக்கப்பட்டது. கோயிலில் வழிபட்ட முந்தைய தெய்வம் எதுவென்று தெரியவில்லை.

ஆந்திர விஷ்ணு கோயில்[தொகு]

கோயிலின் தெய்வம் ஆந்திர மகா விஷ்ணு அல்லது ஸ்ரீகாகுளந்திர மகா விஷ்ணு என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் பிரதான கருவறை சாதவாகனப் பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. சாதவாகனர்கள் எந்த தெய்வத்துக்காக இக்கோவிலைக் கட்டினார்கள் என்பது தெரியவில்லை.[1] முஸ்லிம் தாக்குதல்களால் சேதமைடைந்த பிறகு சல்லப்பள்ளியைச் சேர்ந்த எர்லகட மன்னர்களால் இந்த கோயில் பழுதுபார்க்கப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது.[2]

ஆந்திர விஷ்ணு கோயிலின் முன் காட்சி
ஆந்திர மகா விஷ்ணு கோவிலில் கிருஷ்ணதேவராயனின் சிலை

ஒருமுறை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயன் தனது கலிங்கப் பயணத்தின்போது விசயவாடா வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இக்கோயிலைப் பற்ரி அறிந்து ஸ்ரீகாகுளம் கிராமத்திற்கு வருகை புரிந்தார். அந்த நேரத்தில் அவர் ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். ஆந்திர விஷ்ணு கிருஷ்ணதேவராயனுக்கு ஒரு அதிகாலை நேரத்தில் தனது கனவில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளான்.[3][4]

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Early history of Vaishnavism in South India by Krishnaswami Aiyangar, Sakkottai, 1871-1947
  2. Sītāpati, Giḍugu Vēṅkaṭa (1968) (in en). History of Telugu Literature. Sahitya Akademi. பக். 52. https://books.google.com/books?id=yokOAAAAYAAJ. 
  3. History of Telugu literature, Giḍugu Vēṅkaṭa Sītāpati, Sahitya Akademi, 1968.
  4. Forms of Knowledge in Early Modern Asia: Explorations in the Intellectual History of India and Tibet, 1500-1800, By Sheldon Pollock, Duke University Press, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_விஷ்ணு&oldid=3200728" இருந்து மீள்விக்கப்பட்டது