உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திர லயோலா கல்லூரி

ஆள்கூறுகள்: 16°30′35″N 80°39′36″E / 16.509838°N 80.65999°E / 16.509838; 80.65999
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திரா லயோலா கல்லூரி
ஆந்திரா லயோலா கல்லூரி
அமைவிடம்
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
தகவல்
வகைஇணைக்கப்பட்டது
குறிக்கோள்Service of God through Service of Country
தொடக்கம்1954
தலைமை ஆசிரியர்தந்தை ஜீ.ஏ.பி. கிஷோர் எச்.ஜெ
மாணவர்கள்4500 (approx.)
இணையம்

ஆந்திரா லயோலா கல்லூரி பொதுவாக லயோலா கல்லூரி என அழைக்கப்படும் இந்த கல்லுரியானது ஏசு சபையினால் நடத்தப்படுகிறது. இது 1954ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் விஜயவாடா என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இது ஒரு சுய நிதிக் கல்லுரியாகும், இங்கு மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றார்போல் இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

இது சமுக சேவை புரியம் துறவற சபையினரால் நடத்தப்படுகிறது.

வளாகம்

[தொகு]

இது 105 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வடக்கு, தெற்கு என இரண்டு கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டடங்களில் இளநிலை வகுப்புகளுக்கான அறையும், அறிவியல் ஆய்வுக்கூடங்களும் அமைந்துள்ளன. முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு தனியான கட்டிடம் உள்ளது. இது மேலும் ஆங்கில L என்ற அமைப்பை உடையது. இதில் மூன்று விடுதிகள் உள்ளன. இந்த கல்லூரியில் குறைந்தது 3000 மாணவ-மாணவிகள் உள்ளனர்.

நூலகம்

[தொகு]

லயோலாவில் உள்ள நூலகம் ஐந்தாயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 33 கணினிகளைக் கொண்ட இதில் மின் வழிக் கற்கும் வசதியும் உள்ளது. இதில் ஏறத்தாழ நான்கு கணினி மையங்கள் உள்ளன. இங்கு மாணவர்களுக்குத் தேவையான நூல்கள் வழங்கப்படுகின்றன. இதழ்களும், நாளேடுகளும் கிடைக்கின்றன. இங்கே மின்னூல்களும் புத்தகங்களும் கிடைக்கின்றன.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_லயோலா_கல்லூரி&oldid=3632750" இலிருந்து மீள்விக்கப்பட்டது