ஆந்திர பூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திர பூமி என்பது தெலுங்கு மொழியில் செய்திகளை வெளியாகும் நாளேடு. இது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. ஐதாராபாத்து, விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, அனந்தபூர், கரீம்நகர், நெல்லூர் உள்ளிட்ட ஊர்களில் வெவ்வேறு பதிப்புகளாக வெளிவருகிறது. இது டெக்கன் கிரானிக்கல் என்ற ஆங்கில நாளேட்டின் தெலுங்குப் பதிப்பு.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_பூமி&oldid=2919414" இலிருந்து மீள்விக்கப்பட்டது