ஆந்திரேய் செவெர்னூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆந்திரேய் போரிசொவிச் செவெர்னூ (Andrei B. Severny) (Северный, Андрей Борисович) (1913–1987)ஒரு சோவியத் வானியலாளர் ஆவார். இவர் குறிப்பாக, சூரியப் பிழம்புகளின் ஆய்வுக்காகவும் செயற்கைக்கோள் வானியல் நோக்கீடுகளுக்காகவும் பெயர்பெற்றவர். இவர் 1952 முதல்1987 வரை கிரீமிய வானியற்பியல் காணகத்துக்கு இயக்குநராக இருந்தார். இவர் 1964 முதல் 1970 வரை பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவராக விளங்கினார்.

விருதுகள்[தொகு]

இவர் 1973 இல் சமவுடைமை உழைப்பு வீரராக அறிவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரேய்_செவெர்னூ&oldid=2938134" இருந்து மீள்விக்கப்பட்டது