ஆந்திரியா கேழ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox scientist'''
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் (முனைவர், 1992)

| doctoral_advisor = | doctoral_students =

| known_for = பால்வெளி மைய ஆய்வில் தகவைந்த ஒளியியலைப் பயன்படுத்தல்.[1]

| author_abbrev_bot = | author_abbrev_zoo = | influences = | influenced = | prizes = | footnotes = | signature = }}

ஆந்திரியா மியா கேழ்சு (Andrea Mia Ghez) (பிறப்பு: ஜூன் 16, 1965) ஓர் வானியலாளரும் இயற்பியல், வானியல் துறையின் பேராசிரியரும் ஆவார் UCLA.[2] இவர் 2004 இல் அமெரிக்காவில் தம் புலங்களில் நல்ல புரிதல் வாய்ந்த தலைசிறந்த 20 அறிவியலாளர்களில் ஒருவராக டிசுகவர் இதழால் அறிவிக்கப்பட்டார்.[2]

இளமை[தொகு]

சிகாகோவில் பிறந்து வளர்ந்த கேழ்சு, முதலில் பாலே நடனக்காரியாக விரும்பினார். அப்பொல்லோ திட்டத்தில் நிலாவில் மாந்தர் இறங்கிய காட்சி, இவருக்குத் தான் முதல் விண்வெளி வீராங்கனையாகத் திகழவேண்டும் எனும் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளது. இவரது தாயும் இந்த இலக்கை விரும்பி ஆதரவு தந்துள்ளார். இவரது முன்காட்டு பெண்மணியாக இவரது பள்லி வேதியியல் ஆசிரியை விளங்கியுள்ளார்.[3] இவர் கல்லூரியில் முதலில் கணிதம் பயிலத் தொடங்கினாலும் பின்னர் இயற்பியலுக்கு மாறியுள்ளார்.[4] இவர் இயற்பியலில் இளமறிவியல் பட்டத்தை 1987 இல் மசாசூசட் தொழில்நுட்பக் கழகத்திலும் முனைவர் பட்டத்தை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் 1992 இல் ஜெரி நியூகேபாவுவேர் கீழும் பெற்றுள்ளார்.[5]

வாழ்க்கைப்பணி[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

கேழ்சு புவியியலாளரும் இரேண்டு குழுமத்தில் ஆய்வாளருமான டாம் லா தவுரெத்தியை மணந்துகொண்டார். இவர் களுக்கு இரு ஆன்மகவுகள் உண்டு. எவான் 2001 இலும் மைல்சு 2005 இலும் பிறந்தனர்.[6] நீச்சலில் ஆர்வம் கவிந்த இவர் Masters Swim Club இல் உள்ளார். இவர் இடையிடையே அறிவியல் பணிக்கு விடுப்பு கொடுத்து நீச்சலில் கலந்துகொள்கிறார்.[7]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

 • Ghez, Andrea M.; Neugebauer, Gerry; Matthews, K. (1993). "The Multiplicity of T Tauri Stars in the Taurus-Auriga & Ophiuchus-Scorpius Star Forming Regions: A 2.2 micron Imaging Survey". Astronomical Journal 106: pp. 2005–2023. doi:10.1086/116782. 
 • Ghez, Andrea M.; White, Russel J.; Simon, M. (1997). "High Spatial Resolution Imaging of Pre-Main Sequence Binary Stars: Resolving the Relationship Between Disks and Close Companions". Astrophysical Journal 490: pp. 353–367. doi:10.1086/304856. 
 • Ghez, Andrea M.; Klein, B. L.; Morris, M.; Becklin, E.E. (1998). "High Proper Motions in the Vicinity of Sgr A*: Evidence for a Massive Central Black Hole". Astrophysical Journal 509: pp. 678–686. doi:10.1086/306528. 
 • Ghez, A. M.; Morris, M.; Becklin, E. E.; Tanner, A.; Kremenek, T.. "The Accelerations of Stars Orbiting the Milky Way's Central Black Hole". Nature 407 (6802): pp. 349–351. doi:10.1038/35030032. 
 • Ghez, A. M.; Duchêne, G.; Matthews, K.; Hornstein, S. D.; Tanner, A.; Larkin, J.; Morris, M.; Becklin, E. E. et al. (2003-01-01). "The First Measurement of Spectral Lines in a Short-Period Star Bound to the Galaxy's Central Black Hole: A Paradox of Youth" (in en). Astrophysical Journal Letters 586 (2): pp. L127. doi:10.1086/374804. 
 • Ghez, A. M.; Salim, S.; Weinberg, N. N.; Lu, J. R.; Do, T.; Dunn, J. K.; Matthews, K.; Morris, M. R. et al. (2008-01-01). "Measuring Distance and Properties of the Milky Way's Central Supermassive Black Hole with Stellar Orbits" (in en). Astrophysical Journal 689 (2): pp. 1044. doi:10.1086/592738. 

மேற்கோள்கள்[தொகு]

 1. "High-res images of galactic center". W. M. Keck Observatory. பார்த்த நாள் 2009-04-20.
 2. 2.0 2.1 "20 Young Scientists to Watch". Discover Magazine. பார்த்த நாள் 2008-03-06.
 3. Jennifer Lauren Lee. "Science Hero:Andrea Mia Ghez". The My Hero Project. பார்த்த நாள் 2009-09-23.
 4. Linda Copman. "Zeroing in on Black Holes". W. M. Keck Observatory. மூல முகவரியிலிருந்து 2011-07-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-09-23.
 5. "Changing Faces of Astronomy". Science. மூல முகவரியிலிருந்து March 16, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-03-20.
 6. Stuart Wolpert (September 23, 2008). "UCLA astronomer Andrea Ghez named MacArthur Fellow". UCLA. பார்த்த நாள் 2011-04-16.
 7. Poster Project Biographies

வெளி இணைப்புகள்[தொகு]

 • Ghez UCLA home page
 • Andrea Ghez, Astronomy / UCLA Spotlight
 • UCLA Faculty Research Lecture: Unveiling a Black Hole at the Center of the Milky Way
 • Finkbeiner, Ann (March 20, 2013), "As an early adopter of astronomical technology, Andrea Ghez is revealing secrets about the giant black hole at the Galaxy's centre", Nature, Bibcode:2013Natur.495..296F, doi:10.1038/495296a
 • வார்ப்புரு:TED speaker
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரியா_கேழ்சு&oldid=2894226" இருந்து மீள்விக்கப்பட்டது