உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திரா நாட்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திர நாட்டியம்(Andhra Natyam) என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும் .[1][2][3][4] 2000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட இந்த பாரம்பரிய நடன வடிவம் முகலாய மற்றும் பிரித்தானிய ஆட்சியில் காலத்தில் தடை ஏற்பட்டது [5]. 20 ஆம் நூற்றாண்டில் நடன குரு நடராஜ ராமகிருஷ்ணா அவர்களால் ஆந்திர நாட்டியம் புதுப்பிக்கப்பட்டது [6][7][8][9][10][11] .

ஆந்திரா நாட்டியம்
ஆந்திர நாட்டியம் பெண் கடவுளை வணங்க கும்ப ஹரதியை வைத்திருக்கும் காட்சி
வகைஇந்திய பாரம்பரிய நடனம்
தோற்றம்ஆந்திரப் பிரதேசம், இந்தியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Aakriti Sinha, ed. (2006). Let's Know Dances of India. Star Publications / Languages Of The World Publications. Andhra Natyam is a classical dance form from Andhra Pradesh, a state in South India {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. Anubhuti Vishnoi, ed. (april 07 ,2017). Andhra Natyam may get classical dance status. Economictimes. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. Why Andhranatyam Waits For Classical Dance Form Status. swarajyamag. april 15 ,2018. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. K.N. Murali Sankar, ed. (18 JANUARY 2015). Andhra Natyam needs support'. The hindu. {{cite book}}: Check date values in: |year= (help)
  5. Aakriti, ed. (2006). Let's know dances of India. Star Publications.
  6. Kothari, Sunil; Avinash Pasricha (2001). Kuchipudi. Abhinav Publications. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-359-5.
  7. Finesse and Fantasy of Telugu Women: From Heritage Perspective. For copies, Lasya Priya Publications. 1996. p. 90.
  8. Roxanne Kamayani Gupta, ed. (2000). A Yoga of Indian Classical Dance: The Yogini's Mirror. Simon & Schuster.
  9. Harshita Mruthinti Kamath, ed. (2019). Impersonations: The Artifice of Brahmin Masculinity in South Indian Dance. university of california press. p. 182.
  10. Srivathsan Nadadhur, ed. (27-Aug-2015). Andhra Natyam documentary: A script for revival. The hindu. {{cite book}}: Check date values in: |year= (help)
  11. Sinha, Aakriti (2006). Let's know dances of India. Star Publications.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரா_நாட்டியம்&oldid=3924551" இலிருந்து மீள்விக்கப்பட்டது