ஆந்திரப் பிரதேச அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆந்திரப் பிரதேச மாநில அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்ஐதராபாத்
செயற்குழு
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு[1]
துணை முதலமைச்சர்இல்லை
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
உறுப்பினர்கள்294
மேலவைமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)
தலைவர்Dr. A. சக்ரபானி[2]
துணைத் தலைவர்முகம்மது ஜானி[3]
மேலவை உறுப்பினர்கள்90
நீதித்துறை
உயர் நீதிமன்றம்ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்

ஆந்திரப் பிரதேச அரசு தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தை ஆளும் அரசு. இது சட்டவாக்கம், செயலாக்கம், நீதித் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.

சட்டவாக்கம்[தொகு]

ஆந்திர சட்டமன்றம் 175 உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் ஆட்சிக் காலம் 5 வருடங்காளாகும். கூடுதலாக ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக ஆளுநர், இம்மாநில முதலமைச்சர் மற்றும் அவர் அமைச்சரவை ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடைபெறுகின்றது. முதலமைச்சரை ஆளுநரே 5 ஆண்டுக்கொருமுறை நியமனம் செய்கின்றார்.

ஆளுநர்[தொகு]

ஆளுநரே இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தாலும் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமைப் பெற்றவர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்

தற்பொழுதைய ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[4]

முதல்வர்[தொகு]

தற்பொழுதைய முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[5].

நீதித் துறை[தொகு]

செயலாக்கம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரப்_பிரதேச_அரசு&oldid=2611573" இருந்து மீள்விக்கப்பட்டது