ஆந்திரப் பிரதேச அருவிகளின் பட்டியல்
தோற்றம்
ஆந்திரப் பிரதேச அருவிகளின் பட்டியல் (List of waterfalls in Andhra Pradesh) என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அருவிகளின் பட்டியல் ஆகும். இவை கோதாவரி, கிருஷ்ணா,நாகாவள்ளி ஆறுகளின் துணை ஆறுகளின் நீரால் உருவாகின்றன.
| வ. எண். | அருவி | அமைவிடம் | உயரம். | மேற். |
|---|---|---|---|---|
| 1 | கைலாசகோனா | நாகரி பள்ளத்தாக்கு, சித்தூர் மாவட்டம் | ||
| 2 | பென்சலகோனா | நெல்லூர் மாவட்டம் | [1] | |
| 3 | கைகல் (துமுகுரல்லா) | சித்தூர் மாவட்டம் | ||
| 4 | எத்திபோத்தலா[2] | மச்சர்லா மண்டல், குண்டூர் மாவட்டம் | 70 அடி | [3] |
| 5 | தலகோனா | ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா, திருப்பதி மாவட்டம் | 270 அடி | [4] |
| 6 | உப்பலமடுகு (டாடா அருவி) | நல்லமாலா காடு, திருப்பதி மாவட்டம் | 100 மீ | [5] |
| 7 | லீலா | சாலூர், ஆந்திரப் பிரதேசம் | 200-300 அடி | |
| 8 | தோனம் | சாலூர், ஆந்திரப் பிரதேசம் | 100 அடி | [6] |
| 9 | சலுகு | படேரு, ஆந்திரப் பிரதேசம் | [7] | |
| 10 | குடிகி | படேரு, ஆந்திரப் பிரதேசம் | [8] | |
| 11 | தாராபள்ளி | பெடிபாலம், காக்கிநாடா மாவட்டம், பிரதீப்பாடு மண்டல், ஆந்திரப் பிரதேசம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Special features of the Sri Penushila Lakshmi Narasimha Swamy Divine Temple in Penchalakona".
- ↑ "Guntur Excursions - Excursions from Guntur, Tourist Places near Guntur India". www.bharatonline.com. Retrieved 2026-03-19.
- ↑ "Guntur Excursions". Retrieved 2009-08-10.
- ↑ "Forest Tourism". Government of Andhra Pradesh, Tirupati District. Retrieved 1 August 2026.
- ↑ "Put on your tekking boots this weekend". https://www.thehindu.com/features/metroplus/put-on-your-tekking-boots-this-weekend/article8198304.ece.
- ↑ "About Thonam Waterfalls". Retrieved 2026-08-22.
- ↑ "Sarugudu Waterfalls – Complete Travel Guide". Retrieved 2026-08-22.
- ↑ "Katiki Waterfalls". Andhra Pradesh Tourism. Retrieved 15 August 2015.