ஆத்மா (தொலைக்காட்சித் தொடர்)
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ஆத்மா | |
|---|---|
| வகை | திகில் உண்மை நாடகத் தொடர் |
| எழுத்து | செல்வசரவணா |
| திரைக்கதை | எஸ். சஞ்சேய் |
| இயக்கம் | என். பிரியன் |
| முகப்பு இசை | ஜேவி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| தயாரிப்பு | |
| தயாரிப்பாளர்கள் | சபரீஷ் குமார் |
| ஒளிப்பதிவு | மா. பொ. ஆனந்த் |
| தொகுப்பு | அஜி உதவி படத்தொகுப்பு ஜெகதீப் குமார் |
| ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | ஜீ தமிழ் |
| ஒளிபரப்பான காலம் | 18 பெப்பிரவரி 2019 – 1 செப்டம்பர் 2019 |
ஆத்மா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெப்ரவரி 18, 2019 முதல் தினமும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பான உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உண்மை சம்பவத்தை தொடர் கதை வடிவில் ஒளிபரப்பானது.
கதைகள்
[தொகு]| கதை | கதை | ஒளிபரப்பான நாள் | இலக்கு அளவீட்டு புள்ளி |
|---|---|---|---|
| 1 | காது மற்றும் வாய் பேசத்தெரியாத மல்லி என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமையைப்பற்றிய கதை. | 18 பெப்பிரவரி 2019 - 24 பெப்ரவரி 2019 | 1.4% |
| 2 | சொத்துக்காக கொலைசெய்யப்பட்ட நந்து. | 25 பெப்பிரவரி 2019 - 3 மார்ச்சு 2019 | 1.8% |
| 3 | ஆணவக் கொலை செய்யவர்களை பழிவாங்கத்துடிக்கும் ஆத்மா. | 4 மார்ச் 2019 - 10 மார்ச்சு 2019 | 1.5% |
வெளி இணைப்புகள்
[தொகு]| ஜீ தமிழ் : திங்கள்-ஞாயிறு இரவு 10:30 மணிக்கு | ||
|---|---|---|
| முன்னைய நிகழ்ச்சி | ஆத்மா (18 பெப்ரவரி 2019 – 1 செப்டம்பர் 2019) | அடுத்த நிகழ்ச்சி |
| - | - | |
பகுப்புகள்:
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் திகில் புனைவு தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்