ஆத்மானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுவாமி ஆத்மானந்தர்
Sri Atmananda
பிறப்புபி. கிருஷ்ண மேனன்
திசம்பர் 8, 1883(1883-12-08)
பெரிங்ஙரா, கேரளம்
இறப்புமே 14, 1959(1959-05-14) (அகவை 75)
திருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியர்
பணிவேதாந்தி, அத்வைத மெய்யியல்

சுவாமி ஆத்மானந்தா (டிசம்பர் 8, 1883 - மே 14, 1959) திருவனந்தபுரத்தில் வாழ்ந்து மறைந்த வேதாந்தி மற்றும் யோகி. இவரது வீட்டில் நிகழும் வேதாந்த வகுப்புகள் சர்வதேசப் புகழ்பெற்றவை. ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, பால் பிரண்டன் போன்ற பலர் இவரது மாணவர்கள். இவரை கார் குஸ்தாவ் யுங் வந்து சந்தித்திருக்கிறார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மானந்தர்&oldid=2454047" இருந்து மீள்விக்கப்பட்டது