ஆத்மசாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆத்மசாந்தி
இயக்கம்ஜோசப் தளியத்
தயாரிப்புஎன். எக்ஸ். ஜார்ஜ்
கதைஎன். பி. செல்லப்பன் நாயர்
திரைக்கதைநாஞ்சில்நாடு டி. என். ராஜப்பா
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புகொட்டாரக்கரா
கே. ராமசாமி
குமாரி
கோமளம்
ஒளிப்பதிவுஆர். என். பிள்ளை , கே. (B)போரா
படத்தொகுப்புபி. எஸ். வின்பிரெட்
கலையகம்ஜியோ பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 21, 1952 (1952-03-21) (இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆத்மசாந்தி 1952 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். மலையாள மொழியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ஜோசப் தளியத் இயக்கியிருந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மசாந்தி&oldid=2884366" இருந்து மீள்விக்கப்பட்டது