ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 115 | |
ஆந்திரப் பிரதேசத்திற்க்குள் ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | நெல்லூர் |
| மக்களவைத் தொகுதி | நெல்லூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 208,990 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதி (Atmakur Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆத்மகூர், நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | காஞ்சர்லா சிறிஅரி நாயுடு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | ஏ வெங்கல் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1983 | அனம் வெங்கட ரெட்டி | சுயேச்சை | |
| 1985 | சுந்தர இராமிரெட்டி பொம்மிரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | புத்த வேகலா ரெட்டி | ||
| 1994 | இலட்சுமய்யா நாயுடு கோமி | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1999 | புத்த சீதா ராமி ரெட்டி | ||
| 2004 | எராசு பிரதாப் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | அனம் ராம நாராயண ரெட்டி | ||
| 2014 | மேகபதி கௌதம் ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2019 | |||
| 2024 | அனம் ராமநாராயண ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | அனம் ராமநாராயண ரெட்டி | 91165 | 49.85 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | மேகபதி விக்ரம் ரெட்டி | 83589 | 45.7 | ||
| வாக்கு வித்தியாசம் | 7576 | ||||
| பதிவான வாக்குகள் | 182893 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Atmakur". chanakyya.com. Retrieved 2025-07-30.
- ↑ "Atmakur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 31 July 2025.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 115 - Atmakur (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-07-31.