ஆத்தோர ஆத்தா
தோற்றம்
| ஆத்தோர ஆத்தா | |
|---|---|
| இயக்கம் | மாங்காடு ராமச்சந்திரன் |
| தயாரிப்பு | தெய்வாணை குப்புசாமி ஸ்ரீ ஜோதி ஆர்ட்ஸ் ராமாஞ்சலு ராமச்சந்திரா |
| இசை | நேமி நாதன் |
| நடிப்பு | மாங்காடு ராமச்சந்திரன் ஸ்ரீ காமு |
| ஒளிப்பதிவு | விஜயன் |
| வெளியீடு | திசம்பர் 6, 1984 |
| நீளம் | 3780 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆத்தோர ஆத்தா 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாங்காடு ராமச்சந்திரன் இயக்கி வசனம் எழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் மாங்காடு ராமச்சந்திரன், ஸ்ரீ காமு மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-244. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)