ஆத்தூர் (திண்டுக்கல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆத்தூர்
ஆத்தூர்
இருப்பிடம்: ஆத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°17′25″N 77°51′11″E / 10.2902°N 77.8531°E / 10.2902; 77.8531ஆள்கூறுகள்: 10°17′25″N 77°51′11″E / 10.2902°N 77.8531°E / 10.2902; 77.8531
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் ஆத்தூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஆத்தூர் (ஆங்கிலம்: Athoor) இந்தியாவின் தமிழகத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சட்ட மன்றத் தொகுதிகளில் ஆத்தூர் சட்ட மன்ற தொகுதியும் ஒன்று. இங்குள்ள காமராஜர் அணை நீர் தேக்கத்திலிருந்து தான் திண்டுக்கல் நகருக்கு குடி நீர் வினியோகிக்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தூர்_(திண்டுக்கல்)&oldid=2730728" இருந்து மீள்விக்கப்பட்டது