ஆத்து சங்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்து சங்கலை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malpighiales
குடும்பம்: Achariaceae
பேரினம்: Hydnocarpus
இனம்: H. annamensis
இருசொற் பெயரீடு
Hydnocarpus annamensis
(Gagnep.) Lescot & Sleumer
வேறு பெயர்கள்
  • Taraktogenos annamensis Gagnep.
  • Hydnocarpus merrillianus H. L. Li

ஆத்து சங்கலை (HYDNOCARPUS ALPINA) இது ஒரு அசாரியே (Achariaceae) குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் அழிவு நிலையில் உள்ள மூலிகைத்தாவரம் ஆகும். இவை சீனா, லாவோஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்து_சங்கலை&oldid=3452510" இருந்து மீள்விக்கப்பட்டது