ஆத்திரேலியாவில் பாக்சைட்டு சுரங்கத் தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்சைட்டு சுரங்கம் வெய்ப்பா, ஆத்திரேலியா

ஆத்திரேலியாவில் பாக்சைட்டு சுரங்கத் தொழில் (Bauxite mining in Australia) உலகம் முழுவதற்கும் தேவையான அலுமினியத்தின் பெரும்பகுதியை வழங்குகிறது. பாக்சைட்டு கனிமத்தை வெட்டி எடுத்தலும் அதிலிருந்து அலுமினியத்தை உருக்கிப் பிரித்தலும் இங்கு நடைபெறுகிறது. ஆத்திரேலியா பிரதானமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பாக்சைட்டு கனிமத்தை ஏற்றுமதி செய்கிறது[1][2].

பங்குபெறும் நிறுவன்ங்கள்[தொகு]

  • அல்கோவா உலக அலுமினியம் மற்றும் வேதிப்பொருள்கள் நிறுவனம்
  • அலுமினா குழுமம்
  • சவுத்32
  • குயின்சுலாந்து அலுமினா குழுமம்
  • ரியோ டிண்டோ அல்கேன்

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bauxite Mining in Australia - Overview". Mbendi.com. பார்த்த நாள் 2010-10-29.
  2. [1] Archived December 17, 2009, at the வந்தவழி இயந்திரம்.