ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2022-23

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2022-23
Flag of India.svg
இந்தியா
Flag of Australia.svg
ஆத்திரேலியா
காலம் 20 செப்டம்பர் 2022 – 22 மார்ச் 2023
தலைவர்கள் ரோகித் சர்மா[n 1] பாட் கம்மின்ஸ்[n 2] (தேர்வு)
ஸ்டீவ் சிமித் (ஒருநாள்)
ஆரோன் பிஞ்ச் (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 4-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் விராட் கோலி (297) உஸ்மான் கவாஜா (333)
அதிக வீழ்த்தல்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் (25) நேத்தன் லயன் (22)
தொடர் நாயகன் ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கே. எல். ராகுல் (116) மிட்செல் மார்ஷ் (194)
அதிக வீழ்த்தல்கள் முகமது சிராஜ் (5) மிட்செல் ஸ்டார்க் (8)
தொடர் நாயகன் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சூர்யகுமார் யாதவ் (115) கேமரன் கிரீன் (118)
அதிக வீழ்த்தல்கள் அக்சார் பட்டேல் (8) நேத்தன் எலிசு (3)
ஆடம் சம்பா (3)
ஜோஷ் ஹேசல்வுட் (3)
தொடர் நாயகன் அக்சார் பட்டேல் (இந்தியா)

ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணி செப்டம்பர் 2022 இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளில் விளையாடியது.[1] அதன் பின் 2023-ல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நான்கு தேர்வு போட்டிகளைக் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கானத் தொடரை விளையாடியது. தேர்வுப் போட்டிகள் 2021-2023 ஐசிசி உலக தேர்வுதுடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும். [2] [3]

முதல் இ20ப போட்டியை ஆத்திரேலிய அணி 4 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வென்றது.[4] மைதானம் ஈரமாக இருந்ததால் இரண்டாம் இ20ப போட்டி 8 நிறைவுகள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இப்போட்டியில் இந்திய அணி 6 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வென்றது.[5] மூன்றாம் இ20ப போட்டியை 6 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இ20ப தொடரை வென்றது. [6]

அணிகள்[தொகு]

தேர்வு ஒருநாள் இ20ப
 இந்தியா[7]  ஆத்திரேலியா[8]  இந்தியா[9]  ஆத்திரேலியா[10]  இந்தியா[11]  ஆத்திரேலியா[12]

தொடருக்கு முன்பாக மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் காயம் காரணமாக ஆத்திரேலிய அணியிலிருந்து விலகினார்கள். அவர்களுக்கு மாற்றாக சீன அப்போட், நேதன் எல்லிஸ் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டார்கள். [13] கோவிட்-19 தொற்று காரணமாக முகமது ஷமி இந்திய அணியிலிருந்து விலகினார். அவருக்கு மாற்றாக அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.[14] [15]

இ20ப தொடர்[தொகு]

முதல் இ20ப[தொகு]

20 செப்டம்பர் 2022
19:00
Scorecard
இந்தியா Flag of India.svg
208/6 (20 நிறைவுகள் )
ஹர்திக் பாண்டியா 71* (30)
நேதன் எல்லிஸ் 3/30 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா அணி 4 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்திரஜித் சிங் பிந்திரா அரங்கம் , மொஹாலி
நடுவர்கள்: கே.என்.அனந்தபத்மநாபன் (இந்தியா) மற்றும் ஜெயராம் மதன்கோபால் (இந்தியா )
ஆட்ட நாயகன்: கேமரன் கிரீன் (ஆத்திரேலியா )
  • நாணயசுழற்சியை வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பட முடிவெடுத்தது.
  • டிம் டேவிட் ஆத்திரேலிய அணிக்காக அறிமுகமானார். இதற்கு முன் சிங்கப்பூர் அணிக்காக விளையாடியுள்ளார்.இரண்டு நாடுகளுக்காக சர்வதேச துடுப்பாட்டம் விளையாடும் 16 வது நபர் இவர்.[16]
  • கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக 2000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது வீரரானார். [17]
  • இது ஆத்திரேலியாவின் இரண்டாம் வெற்றிகரமான சேசிங் ஆகும் .[18]

2வது இ20ப[தொகு]

23 செப்டம்பர் 2022
19:00
Scorecard
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
90/5 (8 நிறைவுகள்)
 இந்தியா
92/4 (7.2 நிறைவுகள்)
ரோகித் சர்மா 46* (20)
ஆடம் ஜம்பா 3/16 (2 நிறைவுகள் )
இந்தியா 6 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் ,நாக்பூர்
நடுவர்கள்: கே.என்.அனந்தபத்மநாபன் (இந்தியா ) மற்றும் நிதின் மேனன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (Iஇந்தியா)
  • நாணயசுழற்சியை வென்ற இந்தியா களத்தடுப்படத் தீர்மானித்தது.
  • மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டத்தின் ஒரு இன்னிங்ஸ் 20 நிறைவுகளிலிருந்து 8 நிறைவுகள் கொண்டதாக மாற்றப்பட்டது.

3வது இ20ப[தொகு]

25 செப்டம்பர் 2022
19:00
Scorecard
ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
186/7 (20 நிறைவுகள்)
 இந்தியா
187/4 (19.5 நிறைவுகள்)
டிம் டேவிட் 54 (27)
அக்சார் பட்டேல் 3/33 (4 overs)
சூர்யகுமார் யாதவ் 69 (36)
டேனியல் சாம்ஸ் 2/33 (3.5 நிறைவுகள் )
இந்தியா 6 வீழ்த்தல்கள் வித்தியாசத்தில் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: ஜெயராமன் மதன்கோபால் (இந்தியா) மற்றும் நிதின் மேனன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
  • நாணயசுழற்சியை வென்ற இந்தியா களத்தடுப்படத் தீர்மானித்தது

தேர்வுத் தொடர்[தொகு]

முதல் தேர்வுப் போட்டி[தொகு]

9–13 February 2023[n 4]
Scorecard
177 (63.5 நிறைவுகள்)
மார்னஸ் லபுஷேன் 49 (123)
ரவீந்திர ஜடேஜா 5/47 (22 நிறைவுகள்)
400 (139.3 நிறைவுகள்)
ரோகித் சர்மா 120 (212)
டாட் மர்பி 7/124 (47 நிறைவுகள்)
91 (32.3 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 25*(51)
ரவிச்சந்திரன் அஷ்வின் 5/37 (12 நிறைவுகள்)
இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்கவர்த் (இங்க) மற்றும் நிதின் மேனன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
  • நாணயசுழற்சியை வென்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாட தீர்மானித்தது
  • கே.எஸ்.பரத், சூர்யகுமார் யாதவ் (இந்தியா) மற்றும் டாட் மர்பி (ஆத்திரேலியா) ஆகியோருக்கு இது முதல் தேர்வுப் போட்டியாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. ஹர்திக் பாண்டியா முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தலைவராக விளையாடினார்.
  2. ஸ்டீவ் சிமித் கடைசி இரண்டு தேர்வுப் போட்டிகளில் ஆத்திரேலிய அணியின் தலைவராக விளையாடினார்.
  3. 3.0 3.1 கே.எல்.ராகுல் முதல் இரண்டு தேர்வுப்போட்டிகளில் துணைத் தலைவராக இருந்தார். கடைசி இரண்டு போட்டிகளில் செதேஸ்வர் புஜாரா துணைத் தலைவராக இருந்தார்.
  4. While five days of play were scheduled for each Test, the first three tests reached a result in three days.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BCCI Announces Schedule for PAYTM Home Series against Australia and South Africa". Board of Control for Cricket in India. 3 August 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. 11 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. 11 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Wade and Green stun India to ace 209 chase". ESPN Cricinfo. 25 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Rohit and Axar help India level the series in eight-over shootout". ESPN Cricinfo. 25 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Kohli, Suryakumar lead exhilarating chase; India take series 2–1". ESPN Cricinfo. 25 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  7. "India's squads for Mastercard New Zealand tour of India and first two Test matches against Australia announced". Board of Control for Cricket in India. 13 January 2023 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Uncapped spinner named as Australia sweat on Starc and Green". International Cricket Council. 11 January 2023 அன்று பார்க்கப்பட்டது.
  9. "India squads for last two Tests of Border-Gavaskar Trophy and ODI series announced". Board of Control for Cricket in India. 19 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Big guns return: Australia name 16-player squad for India ODI series". International Cricket Council. 23 February 2023 அன்று பார்க்கப்பட்டது.
  11. "India's squads for ICC Men's T20 World Cup 2022, Australia & South Africa T20Is announced". Board of Control for Cricket in India. 12 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  12. "'Match-winner' David bolts into Aussie World Cup squad". Cricket Australia. 1 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Australia lose key trio to injury for India tour". www.icc-cricket.com (ஆங்கிலம்). 2022-09-14 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Shami ruled out of Australia T20Is with Covid; Umesh likely replacement". Cricbuzz. 18 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Mohammed Shami tests positive for Covid-19, Umesh Yadav named as replacement". ESPNcricinfo. 18 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Records: Combined Test, ODI and T20I records. Individual records (captains, players, umpires), Representing two countries". ESPNcricinfo. 20 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  17. "KL Rahul becomes third-fastest to 2,000 T20I runs during blistering knock vs Australia in Mohali - Sports News". Wion News. 20 September 2022 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Australia T20I Records – Highest successful run chases". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. 20 September 2022 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]