ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 1996–97
தோற்றம்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 1996–97 | |||||
![]() |
![]() | ||||
காலம் | 5 – 14 அக்டோபர் 1996 | ||||
தலைவர்கள் | மார்க் டெய்லர் | சச்சின் டெண்டுல்கர் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 1-ஆட்டத் தொடரில் இந்தியா 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
தொடர் நாயகன் | நயன் மோங்கியா (இந்.) |
ஆத்திரேலிய அணி 1996 அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா அணியுடன் ஒரு தேர்வுப் போட்டியில் விளையாடியது.[1]
அணிகள்
[தொகு]![]() |
![]() |
---|---|
|
தேர்வுப் போட்டி
[தொகு]10–13 அக்டோபர் 1996
ஆட்ட விவரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பிராட் ஹாக் (ஆத்.), டேவிட் ஜோன்சன் (இந்.) இரண்டு பேரும் தேர்வுப் போட்டியில் அறிமுகமானார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Australia in India, Oct 1996 (1 TEST)". ESPN Cricinfo. Retrieved 29 May 2014.
- ↑ "Australia Squad". ESPN Cricinfo. Retrieved 23 August 2017.
- ↑ "India Squad". ESPN Cricinfo. Retrieved 23 August 2017.