உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்தியடிப் பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் (ஆத்தியடி சித்தி விநாயகர்) 100 வருடம் பழமை வாய்ந்த, புனிதம் மிகுந்த, அமைதியான ஒரு கோயில். இக்கோயில் பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

நூற்றாண்டு மலர்

[தொகு]
ஆத்தியடிப் பிள்ளையார் கோயில்
நூற்றாண்டு மலர்

ஆத்தியடிப் பிள்ளையார் கோயிலின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு, ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் தரும பரிபாலன சபை, "நூற்றாண்டு மலர்" ஒன்றை 2004 இல் வெளியிட்டது. இம் மலரில் கோவில் வரலாறு, தரும பரிபாலன சபைக் கீதம், ஊஞ்சல், நாயகன் பதிகம், தரும பரிபாலன சபை நடந்து வந்த பாதை, அன்பும் அறனும், சமுகத்தில் சமயம் போன்ற கட்டுரைகளும், சனசமுக நிலையம், சைவ மன்ற பாலர் பாடசாலை பற்றிய விபரங்களும் அடங்கியுள்ளன.

ஆத்தியடி சுப்பிரமணியர் மேற் பதிகம்

[தொகு]

ஆத்தியடி சுப்பிரமணியர் மேற் பதிகம் 1913 இல் கோ. கணபதிப்பிள்ளை அவர்களால் கோவில் முதல் மகா கும்பாவிஷேகத்தின் போது பாடப்பெற்றது.

மஹா கும்பாபிஷேகம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]