ஆத்திசூடி பாடியோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் ஆத்திசூடிகளை பாடிய ஆசிரியர்களும் நூல்களும்[1]

 1. அவ்வையார் - ஆத்திசூடி
 2. பாரதியார் - புதிய ஆத்திசூடி
 3. பாரதிதாசன் - ஆத்திசூடி
 4. டாக்டர் வ. சுப. மாணிக்கம் - தமிழ்சூடி
 5. கவிஞர் ந. ர. நாச்சியப்பன் - நெறிசூ்டி
 6. முனைவர் ச. மெய்யப்பன் - அறிவியல்சூடி
 7. டாக்டர் தமிழண்ணல் - ஆய்வுசூடி
 8. பேரா சோம. இளவரசு - நீதிசூடி
 9. ரெ. முத்துகணேசன் - முத்துசூடி
 10. இராம பாரதி - ஆத்திசூடி வெண்பா
 11. வாணிதாசன் - ஆத்திசூடி
 12. சுத்தானந்த பாரதியார் - ஆத்திசூடி
 13. முனைவர். ந. சஞ்சீவி - ஆத்திசூடி
 14. முனைவர். மு. வரதராசன் - ஆத்திசூடி

மேற்கோள்கள்[தொகு]

 1. ச.பா.அருளானந்தம் எழுதிய தமிழ் எளிது ப.எண்.309.310
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திசூடி_பாடியோர்&oldid=2384537" இருந்து மீள்விக்கப்பட்டது