ஆத்தர் லாங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தர் லாங்டன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 15 52
ஓட்டங்கள் 298 1218
மட்டையாட்ட சராசரி 15.68 19.96
100கள்/50கள் 0/2 0/7
அதியுயர் ஓட்டம் 73* 73*
வீசிய பந்துகள் 4199 11317
வீழ்த்தல்கள் 40 193
பந்துவீச்சு சராசரி 45.67 25.74
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 9
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2
சிறந்த பந்துவீச்சு 5/58 6/53
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/- 41/-

ஆத்தர் லாங்டன் (Arthur Langton, பிறப்பு: மார்ச்சு 2 1912, இறப்பு: நவம்பர் 27 1942), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 - 1939 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தர்_லாங்டன்&oldid=3006786" இருந்து மீள்விக்கப்பட்டது