ஆத்தர் மெக்கின்டெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தர் மெக்கின்டெயர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆத்தர் மெக்கின்டெயர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 352)ஆகத்து 12 1950 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசூலை 21 1955 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 390
ஓட்டங்கள் 19 11145
மட்டையாட்ட சராசரி 3.16 22.83
100கள்/50கள் 0/0 7/51
அதியுயர் ஓட்டம் 7 143*
வீசிய பந்துகள் 287
வீழ்த்தல்கள் 4
பந்துவீச்சு சராசரி 45.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 637/158
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகத்து 14 2010

ஆத்தர் மெக்கின்டெயர் (Arthur McIntyre , பிறப்பு: மே 14 1918, இறப்பு: திசம்பர் 26 2009) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 390 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 - 1955 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தர்_மெக்கின்டெயர்&oldid=2858076" இலிருந்து மீள்விக்கப்பட்டது