ஆத்தர் சுரூஸ்புரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆத்தர் சுரூஸ்பதி
Arthur Shrewsbury.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஆத்தர் சுரூஸ்பதி
பிறப்பு ஏப்ரல் 11, 1856(1856-04-11)
இங்கிலாந்து
இறப்பு 19 ஏப்ரல் 1903(1903-04-19) (அகவை 47)
இங்கிலாந்து
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 35) திசம்பர் 31, 1881: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு ஆகஸ்ட் 23, 1893: எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 23 498
ஓட்டங்கள் 1277 26505
துடுப்பாட்ட சராசரி 35.47 36.65
100கள்/50கள் 3/4 59/114
அதியுயர் புள்ளி 164 267
பந்துவீச்சுகள் 12 16
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 29/– 377/–

சனவரி 15, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஆத்தர் சுரூஸ்பதி (Arthur Shrewsbury, பிறப்பு: ஏப்ரல் 11 1856, இறப்பு: ஏப்ரல் 19 1903 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 498 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1881 -1893 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தர்_சுரூஸ்புரி&oldid=2260827" இருந்து மீள்விக்கப்பட்டது