ஆதோனி தொடருந்து நிலையம்
Appearance
ஆதோனி ఆదోని Adoni | |
---|---|
இந்திய இரயில்வே | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஆதோனி, கர்னூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
உரிமம் | இந்திய இரயில்வே |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | AD [1] |
ஆதோனி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்திலுள்ள ஆதோனியில் உள்ளது.
தொடர்வண்டிகள்
[தொகு]இங்கு நின்று செல்லும் வண்டிகளில் சில:[2]
- மும்பை விரைவுவண்டி
- மும்பை மெயில்
- கர்நாடகா விரைவுவண்டி
- ராஜ்கோட் விரைவுவண்டி
- விவேக் விரைவுவண்டி
- ராயலசீமா விரைவுவண்டி
- கன்னியாகுமரி விரைவுவண்டி
- கோயம்புத்தூர் விரைவுவண்டி
- திருவனந்தபுரம் விரைவுவண்டி
- சோலாப்பூர் விரைவுவண்டி
- சீரடி விரைவுவண்டி