ஆதி மொட்டையம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதி மொட்டையம்மன் கோவில் சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டையில் உள்ள கிராம தேவதை கோவில் ஆகும். இந்த கோவிலில் நடக்கும் ஜாத்திரை என்ற பண்டிகை 300 ஆண்டுகளுக்கு மேலாக நடப்பதாக அறியப்படுகிறது[சான்று தேவை].

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_மொட்டையம்மன்_கோவில்&oldid=3363481" இலிருந்து மீள்விக்கப்பட்டது