உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதி மக்கள் என்பவர்கள் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெரும்பான்மை இனக்குழு ஆகும். ஆதி என்பது மலை மனிதன் என்று பொருள் படுமாம்[1]. இவர்களில் சில ஆயிரம் பேர் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியிலும் வசிக்கிறார்கள்.

இந்த இனக்குழு சீன அரசு ஏற்பு பெற்ற 56 இனக்குழுக்களுள் ஒன்றாகும். இந்த இனக்குழுவில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இருக்கலாம்என்று கணிக்கப்படுகிறது. அரிசி பயிரிடுதல் இவர்களது தொழில். இவர்களது மொழி ஆதி இவர்கள் தோன்யி -போலோ என்னும் பழங்குடி மதத்தை பின்பற்றுகிறார்கள்.

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆதி மக்கள்". BBC. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_மக்கள்&oldid=2619257" இலிருந்து மீள்விக்கப்பட்டது