ஆதி சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதி சங்கர்
தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி, தமிழ்நாடு
தனிநபர் தகவல்
பிறப்பு 7 மார்ச்சு 1957 (1957-03-07) (அகவை 62)
திருக்கோவிலூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்ற கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. அஞ்சுகம்
பிள்ளைகள் 2
இருப்பிடம் திருக்கோவிலூர், தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர்
As of 2nd January, 2017
Source: [1]

ஆதி சங்கரர்(Adhi Sankar) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Statistical Reports of Lok Sabha Elections". Election Commission of India. பார்த்த நாள் 17 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_சங்கர்&oldid=2693309" இருந்து மீள்விக்கப்பட்டது