ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
Appearance
ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருத்துறைப்பூண்டி அமைந்துள்ள ஒரு வேளாண் ஆய்வு நடுவமும் பண்ணையும் ஆகும். இந்த அமைப்பின் ஜெயராமன் ஆவார்.
செயற்பாடுகள்
[தொகு]- பல்வகை விதைகளைப் பாதுகாத்தல், பயிரிடல்
- பல்வகை விதைகளைப் பயிரிடும் விவசாயிகளின் வலைப்பின்னல்
- நெல் திருவிழா
- காய்கறி திருவிழா
- இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு
- வேளாண் ஆய்வு