ஆதித்யா தியாகராஜன்
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | - | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச்சு 7 2010 | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆதித்யா தியாகராஜன் (Aditya Thyagarajan, பிறப்பு: நவம்பர் 7 1978), அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008 ல், அமெரிக்க ஏ-தர துடுப்பாட்டப் போட்டி உறுப்பினராக ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
வெளி இணைப்பு
[தொகு]ஆதித்யா தியாகராஜன் - கிரிக்இன்ஃபோவில் இருந்து, விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 17 2011.