ஆதித்யா சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதித்யா சோப்ரா
பிறப்பு21 மே 1971 (1971-05-21) (அகவை 52)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்பாம்பே
மும்பை பல்கலைக்கழகம்
பணி
  • இயக்குனர்
  • தயாரிப்பாளர்
  • விநியோகத்தர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்போது வரை
பணியகம்யஷ் ராஜ் பிலிம்ஸ்
முன்னிருந்தவர்சஞ்சீவ் கோகிலி[1]
பெற்றோர்யஷ் சோப்ரா
வாழ்க்கைத்
துணை
[3]
உறவினர்கள்உதய் சோப்ரா (சகோதரர்)
விருதுகள்தேசிய திரைப்பட விருது(இயக்குனர்)[4]
பிலிம்பேர் விருது(திரைக்கதை)[5]
அன் சிலன் ரெகார்ட்(தயாரிப்பாளர்)[6]

ஆதித்யா சோப்ரா ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் . இவர் சில இந்தித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிமிஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.இவர் இந்திய திரைப்பட துறையில் செல்வாக்கு மிகுத்த நபராக கருதபடுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆதித்யா சோப்ரா மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் யஷ் சோப்ரா மற்றும் பமீலா சோப்ரா ஆகியோரின் முத்த மகனாக 21 மே 1971 இல் பிறந்தார்.இவர் தனது கல்வி படிப்பை பம்பாய் பள்ளியில் பயின்றார்.இவரது முதல் மனைவி பயல் கன்னாவை 2009 இல் விவாகரத்து செய்தார்.21 ஏப்ரல் 2014 அன்று, இத்தாலியில் நடந்த ஒரு தனியார் திருமண விழாவில் நடிகை ராணி முகர்ஜியை மணந்தார்.இவர்களுக்கு ஆதிரா சோப்ரா என்ற குழந்தை உள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yash Raj Films. Yash Raj Films. Retrieved on 12 April 2020.
  2. Yash Raj Films. Yash Raj Films. Retrieved on 12 April 2020.
  3. Yash Raj Films. Yash Raj Films. Retrieved on 12 ஏப்ரல் 2020.
  4. "43rd National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
  5. "Screenplay Writers". இந்தியா"டைம்சு. Archived from the original on 2016-01-09. பார்க்கப்பட்ட நாள் 7 மார்சு 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "THR". Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2014.
  7. http://news.biharprabha.com/2014/04/rani-mukerji-marries-filmmaker-aditya-chopra-in-italy/பார்த்த நாள் 22 ஏப்ரல் 2014

மேலும் படிக்க[தொகு]

வெளியினைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aditya Chopra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_சோப்ரா&oldid=3927441" இலிருந்து மீள்விக்கப்பட்டது