ஆதித்யர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அதிதியின் புதல்வர்கள் ஆதித்யர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதித்யர்களின் எண்ணிக்கை காலத்திற்கு காலம் மாறிஉள்ளது. வேதங்களில் இவர்களை பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. பின்னர் வந்த வேதாந்தங்களின்படி சிலர் எட்டு என்றும் பன்னிரண்டு என்றும் கூறினார். இறுதியாக சதவாத பிராமனதின்படி மொத்தம் 33,௦௦௦,௦௦௦ ஆதித்யர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யர்கள்&oldid=1496073" இருந்து மீள்விக்கப்பட்டது