ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
படிமம்:Aditanar College of Arts & Science logo.jpg
வகைதனியார் - அரசு உதவி
உருவாக்கம்1965
தலைவர்சிவந்தி ஆதித்தன்
முதல்வர்வி. கோபாலகிருஷ்ணன்
அமைவிடம்திருச்செந்தூர், தமிழ்நாடு, இந்தியா
8°30′35″N 78°07′07″E / 8.509814°N 78.11849°E / 8.509814; 78.11849ஆள்கூறுகள்: 8°30′35″N 78°07′07″E / 8.509814°N 78.11849°E / 8.509814; 78.11849
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்aditanarcollege.in

ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரி (Aditanar College of Arts and Science),இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் அமைந்த ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி கலை, அறிவியல் பிரிவுகளில்  இளங்கலை, முதுகலைப் பட்டங்களை அளிக்கின்றது. இக்கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated Colleges - Thoothukudi Distrist". msuniv.ac.in. மூல முகவரியிலிருந்து 27 August 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 May 2011.

வெளி இணைப்புகள்[தொகு]