உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதிக்கம் (Chauvinism) என்பது ஒருவர் தான் சார்ந்திருக்கும் குழு அல்லது மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும். இவர்கள் தங்களைத் தவிர மற்றவர்களைப் பலவீனமானவர்கள், தகுதியற்றவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்று கருதுவார்கள்.[1] என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இதை "அதிகப்படியான மற்றும் நியாயமற்ற" தேசபக்தி மற்றும் தேசியவாதத்தின் ஒரு வடிவம், தேசிய சிறப்பிலும் மகிமையிலும் தீவிர நம்பிக்கை கொண்டிருத்தல் என்று விவரிக்கிறது.[2]

இந்தச் சொல், அமெரிக்க ஆங்கிலத்தில், 1940 களில் இருந்து ஆண் மேலாதிக்கத்தின் சுருக்கெழுத்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[3] இது மெரியம்-வெப்ஸ்டரின் அகராதியில் "எதிர் பாலினத்தவர்களிடம் ஆதிக்க மனப்பான்மையில் அனுகுவது" என்று குறிப்பிடுகிறது.[4][5][6]

ஆணாதிக்கம்

[தொகு]

ஆணாதிக்கம் என்பது ஆண்கள், பெண்களை விட உயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையாகும். ஆண் மேலாதிக்கம், ஆண் ஒடுக்குமுறை ஆகியவை நெருங்கிய தொடர்புடைய சொற்களாகும். [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Heywood, Andrew (2014). Global politics (2nd ed.). Basingstoke: Palgrave Macmillan. p. 171. ISBN 978-1-137-34926-2. கணினி நூலகம் 865491628.
  2. "Chauvinism". Encyclopædia Britannica. 6 September 2024.
  3. Mansbridge & Flaster 2007, ப. 643.
  4. "15 Words You Didn't Realize Were Named After People". Grammar Girl. 21 March 2024.
  5. [Merriam-Webster Dictionary] Chauvinism
  6. The Columbia Guide to Standard American English. Retrieved 4 December 2008. Chauvinism is "fanatical, boastful, unreasoning patriotism" and by extension "prejudiced belief or unreasoning pride in any group to which you belong." Lately, though, the compounds "male chauvinism" and "male chauvinist" have gained so much popularity that some users may no longer recall the patriotic and other more generalized meanings of the words.
  7. Mansbridge & Flaster 2007, ப. 653.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிக்கம்&oldid=4252050" இலிருந்து மீள்விக்கப்பட்டது