ஆதாரக்கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

காந்தியடிகள் இந்திய நாட்டு மக்களுக்காகச் சிந்தித்து வழங்கிய கல்வித் திட்டம் ஆதாரக்கல்வி என்ற கல்விப் புதுமைத்திட்டமாகும்.

ஆதாரக்கல்வி புகுத்தப்பட்ட ஆண்டு[தொகு]

காங்கிரஸ் ஆண்ட மாநிலங்கள்-1931 ஆம் ஆண்டு

ஆதாரக்கல்வி அடிப்படை[தொகு]

அறிவு, உடல், ஆன்மா

ஆதாரக்கல்வியின் அவசியம்[தொகு]

சுதந்திரமடைந்த இந்தியாவில் இந்திய இளைஞர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆதாரக்கல்வி காந்தியடிகளால் உருவாக்கப்பட்டது.

ஆதாரக்கல்வியின் பண்புகள்[தொகு]

இலவசக்கல்வி தொழிற்கல்வி உற்பத்திக்கல்வி சுய தொழிற்சார்புக் கல்வி தாய்மொழியில் கல்வி சமுதாயக் கல்வி தேவையையொட்டிய கல்வி

சான்றாதாரம்[தொகு]

இந்திய சமுதாயத்தில் கல்வி(ஏப்ரல்-1995).டாக்டர் கோகிலா தங்கசாமி(ஆசிரியர்).பக்.45-46.மாநிலா பதிப்பகம், மதுரை-625 004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாரக்கல்வி&oldid=2398782" இருந்து மீள்விக்கப்பட்டது