ஆதாம் குனிவு சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதாம் குனிவு சோதனை என்பது பல நோய்கள் கண்டறியும் ஆய்வு ஆகும். முக்கியமாக ஸ்கோலியோசிஸ் என்ற கூன் குறைபாடுகளை கணாடறிய உதவுகிறது. இருப்பினும் இந்த ஆய்வு ஒரு முதன்மையான ஆய்வு இல்லை.[1]

செயல்முறை[தொகு]

இந்த ஆய்வானது பள்ளிகளிலோ அல்லது மருத்துவமனைகளிலோ ஆய்வாளர்கள் மூலம் சோதிக்கப்படும். இந்த ஆய்வின்படி நோயாளிகள் முன்புறமாக குனிய வேண்டும். இதன் மூலம் ஸ்கோலியோசிஸ் என்ற கூன் உள்ளதா என அறியப்படும்.

முடிவுகள்[தொகு]

இந்த ஆய்வின் படி நோயாளி குனியும் போது முதுகில் முள்ளந்தண்டு நிரலின் இரு பக்கங்களும் சம அளவில் இல்லாமல் தோள்பட்டை ஏற்ற இறக்கமாக இருப்பின் அது ஸ்கோலியோசிஸ் என்ற கூன் குறைபாடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாம்_குனிவு_சோதனை&oldid=2750159" இருந்து மீள்விக்கப்பட்டது