ஆதவன் கலை அறிவியல் கல்லூரி, ஆலத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதவன் கலை அறிவியல் கல்லூரி, ஆலத்தூர்
உருவாக்கம்2010
கல்வி பணியாளர்
35
அமைவிடம், ,
வளாகம்மணப்பாறை
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

ஆதவன் கலை அறிவியல் கல்லூரி[1] என்பது 2010ஆம் ஆண்டில் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைவுடன் செயல்படும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரி ஆகும்.

அங்கீகாரம்[தொகு]

புது தில்லியிலுள்ள, பல்கலைக்கழக மானியக் குழுவின்[3] அங்கீகாரம் பெற்ற் கல்லூரியாக இது செயல்படுகிறது.

அமைவிடம்[தொகு]

ஆதவன் கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில், அலதூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

படிப்புகள்[தொகு]

இந்த கல்லூரியில் கணினி அறிவியல், வணிகவியல் என 5 பிரிவுகளில் இளநிலை கல்வி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம், பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, சிற்றுண்டிச்சாலை, உள்ளிட்ட உள்கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]