ஆண் பெண் இயல்புகள் (தொல்காப்பியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆண் பெண் இயல்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

அண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. ஆளுமைத் தன்மை உடையவரை ஆண் என்னும் சொல்லாலும், பேணும் தன்மை உடையவர்களைப் பெண் என்னும் சொல்லாலும் தமழ் வழங்குகிறது.

தொல்காப்பியர் இந்த வேறுபாட்டை உணர்த்துகிறார்.

ஆண் தன்மை [1]
  • பெருமை - பலராலும் மதிக்கப்படும் பெருந்தன்மை
  • உரன் - பெண்களைக் காட்டிலும் அதிக உடல் வலிமை
பெண் தன்மை[2]
  • அச்சம் (அஞ்சாமை ஆண்குணம். அஞ்சுவது பெண்ணியல்பு)
  • நாண் (பிற ஆடவரைக் கண்டால் வெட்கப்படுதல்)
  • மடம் (கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை)
  • நிச்சம் (பயிர்ப்பு) (முன் பின் பயிற்சி இல்லாதவர்களிடம் தோன்றும் கூச்சம்)

அடிக்குறிப்பு[தொகு]

  1. பெருமையும் உரனும் ஆடூஉ மேன. தொல்காப்பியம், களவியல் நூற்பா 7
  2. அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
    நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. தொல்காப்பியம், களவியல் நூற்பா 8