உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண் தேவதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண் தேவதை
இயக்கம்தாமிரா
தயாரிப்புபருக்தீன்
கதைதாமிரா
இசைஜிப்ரான்
நடிப்புசமுத்திரக்கனி
ரம்யா பாண்டியன்
கவின்
மோனிகா
ராதாரவி
சுஜா வருணே
அபிசேகம் வினோத்
அறந்தாங்கி நிசா
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
கலையகம்சிகரம் சினிமாஸ்
வெளியீடுஅக்டோபர் 12, 2018 (2018-10-12)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆண் தேவதை என்பது 2018 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது குடும்ப நாடக வகையைச் சேர்ந்த திரைப்படம். தாமிரா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சமுத்திரகணி, ரம்யா பாண்டியன், அருந்தங்கி நிஷா, மோனிகா, கவின் மற்றும் ராதாராவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 2017 ஆம் ஆண்டில் படபிடிப்பு தொடங்கி 2018 அக்டோபரில் வெளியிடப்பட்டது. ஊடகங்களின் பாரட்டுதல்களைப் பெற்றது.[1]

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

இப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.[2]

வெளியீடு[தொகு]

2018 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படவிருந்த இந்த படம் அக்டோபர் 2018 ல் வெளியானது.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்_தேவதை&oldid=3659380" இலிருந்து மீள்விக்கப்பட்டது