ஆண்ட்வெப்
Appearance
வலைத்தள வகை | உயிர்ப்பன்மயம் தரவுத்தளம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
உரிமையாளர் | திட்டத்தலைவர்: பிரைன் பிசர் |
வணிக நோக்கம் | இல்லை |
உள்ளடக்க உரிமம் | படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் குறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல் |
வெளியீடு | 2002 |
உரலி | www |
ஆண்ட்வெப் (AntWeb=எறும்புவலை) என்பது எறும்புகள் பற்றிய முன்னணி தகவல்களைக் கொண்ட இணையத் தரவுத்தளமாகும். இது எறும்பு மாதிரிகள் படங்கள் மற்றும் பதிவுகள் மற்றும் இயற்கை வரலாற்றுத் தகவல்களைச் சேமித்துள்ளது. நவம்பர் 2014 நிலவரப்படி 35,000 உயிரலகு எறும்புகளில் 490,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை ஆவணப்படுத்துகிறது.[1] இது 2002-ல் பிரையன் எல். பிஷரால் அமைக்கப்பட்டது. மேலும் இதை நிறுவ அமெரிக்க டாலர்கள் 30,000 செலவானது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AntWeb". AntWeb Statistics. Archived from the original on 27 October 2014. பார்க்கப்பட்ட நாள் Nov 30, 2014.
- ↑ Rex Dalton (July 17, 2003). "Ants join online colony to boost conservation efforts". Nature. http://www.antweb.org/Nature_AntWeb_news.pdf. பார்த்த நாள்: April 21, 2011.