ஆண்ட்ரே எவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆண்ட்ரே எவன் (ஜனவரி 14, 1926 - செப்டம்பர் 2009) ஒரு பிரெஞ்சு கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார், இவர் 1948 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். அவர்  பிரஞ்சு கூடைப்பந்து அணியில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரே_எவன்&oldid=2380753" இருந்து மீள்விக்கப்பட்டது