ஆண்ட்ராய்டு கப் கேக்
ஆண்ட்ராய்டு 1.5 கப் கேக் | |
![]() | |
File:Android Cupcake home screen.jpg Android 1.5 on an Android SDK emulator | |
நிறுவனம்/ விருத்தியாளர் |
கூகிள் |
---|---|
முதல் வெளியீடு | ஏப்ரல் 27, 2009 |
இணையத்தளம் | developer |
ஆண்ட்ராய்டு 1.5 "கப்கேக்" (Android Cupcake) என்பது கூகிள் உருவாக்கிய மூன்றாவது ஆண்ட்ராய்டு பதிப்பு ஆகும். இந்த வெளியீடு பயனர் மற்றும் முன்னேற்பாளர்களுக்கான புதிய அம்சங்களையும் அத்துடன் ஆண்ட்ராய்டு இயங்குதள கட்டமைப்பின் ஏ.பி.ஐ இல் உள்ள மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆண்ட்ராய்டு 1.5 இல் திரை-விசைப்பலகை மற்றும் ப்ளூடூத் ஆதரவு, போன்ற புதிய அம்சங்கள் மற்றும் பயன்பாட்டு மேலாண்மை மற்றும் பல கூகிள் பயன்பாடுகள் போன்ற மேம்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "Android 1.5 Platform Highlights". Android. http://developer.android.com/about/versions/android-1.5-highlights.html. பார்த்த நாள்: 5 February 2016.